24 July, 2012

ஆவல்


ஞாயிற்றுக் கிழமை
சுகுணா சிக்கன் ஸ்டால்
வாடிக்கையாளர் வரிசையில்
எனக்குப் பின் நின்ற
சிறுமிக்கு வழிவிட்டு
பின்
நகர்ந்தேன்.
என் கரிசனம் குறித்து
உங்கள் கருத்துகளை அறிய
ஆவல்.
 

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கரிசனம் சார் !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இப்பிடி கருத்துக் கேட்டு ஒரு மவராசன் வருலாம்னு அந்தச் சிக்கனும் தனக்குப் பின்னால இருந்த சிக்கனுக்கு வழி விட்டு நகர்ந்துடுச்சுன்னு கேள்வி.

rvelkannan said...

Sundar Ji :-))))))))))))))))))))) Super Ji

பவித்ரா நந்தகுமார் said...

சிறுமிக்கு பின் எவர் இருந்தாரோ?

Cable சங்கர் said...

சிறுமிக்கு பின் நின்றது ஓகே. யாரை சைட் அடிப்பதற்காக நேரம் கடத்த அப்படி நின்றீர்கள்?

manichudar blogspot.com said...

கரிசன கவிதை? புரிகிறது.

நிலாமகள் said...

'க‌ரி'ச‌ன‌ங்க‌ளின் 'க‌ரிச‌ன‌ம்' ஆஹா!