கிழக்கு வாசல் உதயம் (மார்ச் 2013) இதழில் என் கவிதைப் புத்தகம் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்புக்கு கவிஞர் தாண்டவக்கோன் எழுதிய விமர்சனம் வெளியாகி இருக்கிறது. வெளியிட்ட கிழக்கு வாசல் ஆசியர் உத்தமசோழனுக்கும் எழுதிய தாண்டவக்கோன்... இருவருக்கும் என் நன்றிகள்
1 comment:
தொடரும் அருமையான விமர்சங்களுக்கு வாழ்த்துக்கள் தோழரே...
Post a Comment