எனது கருத்துகள் அனைத்துக்கும்
சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.
16 September, 2012
சிதைந்து செங்குருதி ஆகுதல்
அடர்மழை தினமொன்றில் நீ ஏற்காத என் அலைபேசி அழைப்புகள் கொட்டுகிற ஒவ்வொரு துளியையும் திறந்து திறந்து பார்த்து உனைக் காணாமல் கலங்கி வீழ்ந்து சிதைந்து செங்குருதியாக்குகின்றன தரையை.
7 comments:
அருமை. தொடருங்கள்.
வார்த்தைகளில் கனம் கூடிய வரிகள் குறைந்த கவிதை.!!!!!!
இறுதி இரு வரிகள் செம்மண்ணை மேன்மையூட்டுகின்றன... 'செம்புலப்பெயல்நீருக்கு' அப்புறம்! அற்புதமான கற்பனை!!
நன்றி நிலாமகள்
நன்றி ஜெயஜோதி
நன்றி ரசன்
வரிகள் ரசிக்க வைத்தன...
பரவாயில்லையே கதிர்.... கருத்துக்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க.....
ஆனாலும் கவிதை ரொம்ப அருமை தாங்க.... பாராட்டுக்கள்
அடர் மழை தொடர் மழை இதெல்லாமே பிரச்சனை தான்
Post a Comment