மீண்டும் அமர்ந்திருக்கிறேன் அதே ஒற்றை நாற்காலியில். நீ பருகி வைத்த தேநீர்க் கோப்பையிலிருந்து இன்னமும் கிளம்பிக்கொண்டிருக்கிறது அதே விசித்திரமான புகை. நிகழ்ந்து முடிந்தவொன்றை நிகழ்காலத்தில் தேடும் இந்தக் கணத்தின் பெயர் மறதி அல்ல. நமது பழைய இரவின் மறுபதிப்பு.

No comments:
Post a Comment