நண்பர்களுக்கு வணக்கம்...
”மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்கிற என் கவிதைத் தொகுதி ’’ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2013’’ க்கும் தேர்வாகி இருக்கிறது. விருது குழுவுக்கும், நடுவர் குழுவுக்கு எனது நன்றிகள்.
சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது 2013,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பிலக்கிய விருது 2013... ஆகிய விருதுகளுக்கும் தேர்வாகி இருக்கிறது
அன்புடன்
கதிர்பாரதி
தலைமை உதவி ஆசிரியர்
ஆனந்த விகடன் வார இதழ்
சென்னை - 02

3 comments:
வாழ்த்துக்கள் நண்பரே....
நாங்கள் சிறுகதை அனுப்பினால் நல்லா இருக்கும் பட்சத்தில் விகடனில் பிரசுரிப்பீர்களா நண்பரே....
வாழ்த்துக்கள் கதிர்பாரதி
இரட்டை வாழ்த்துக்கள்! ஒன்று, பரிசுகள் பெற்றமைக்கு. இரண்டு, விகடனில் நாற்காலி பெற்றதற்கு!
Post a Comment