வணக்கம் நண்பர்களே...
2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது, மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்கிற என் முதல் கவிதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை பதிப்பித்த புது எழுத்து பதிப்பகம் மனோன்மணிக்கும், வாசித்த, விமர்சித்த, பாராட்டிய... அனவருக்கும் நன்றி.
கதிர்பாரதி
4 comments:
மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கதிர்பாரதி.
மெசியாவுக்கு வேண்டுமானால் மூன்று மச்சங்கள் இருக்கலாம். ஆனால் உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கும், அதற்கும் சம்பந்தமில்லை.
வேர்வை காயும் முன்னே இப்படித்தான் கொடுக்கப்பட வேண்டும் விருதுகள்.
மெசியாவுக்கு மச்சத்தை நீங்கள் கண்டுபிடிக்கும் முன்னே, உங்களின் வீச்சின் நுரை பருகியவன் நான். ஒரு சகோதரனாக இந்தப் பாராட்டால் பெருமை கொள்கிறேன்.
நிறைய இடைவெளி கிடக்கிறது தொடராது. விருதின் நிழலில் கடக்கத் தொடங்குக.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா...
இந்தியாவின் மிக உயர்ந்த விருதை 'மெசியா...' பெற்றது எங்களுக்கெல்லாம் பெருமிதமாய் இருக்கிறது. மகிழ்வான வாழ்த்துக்கள் கதிர்.
valthugal bharathi.
k.ramadas, alain, united arab emirates.
Post a Comment