எனது கருத்துகள் அனைத்துக்கும்
சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.
15 February, 2014
சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது 2013 , ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்ற எனது முதல் கவிதைப் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. விருது வழங்குபவர் சாகித்ய அகாதெமி தலைவர் விஷ்ணு பிரசாத் திவாரி... இடம் ஜோத்பூர் , ராஜஸ்தான் மாநிலம்...
1 comment:
வாழ்த்துக்கள். நேரில் பார்த்ததுப்போல் சந்தோஷம்
Post a Comment