எனது கருத்துகள் அனைத்துக்கும்
சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.
14 February, 2010
அனுபவம்
யவ்வனம் கட்டியிழுத்துவந்த ஆயிரம் யானைகள் கிளப்பிய பெருமூச்சில் ஒளி தூர்ந்த சூரியனை வெட்கக் கீற்றனுப்பி உயிர்ப்பித்தாள் இப்படியாய் விடிந்தது அவர்கள் சயன அறையின் முதல் அனுபவம்
No comments:
Post a Comment