22 January, 2010

நனைதல்

தமது செல்ல பாலகனை
உறக்கத்தில் ஆழ்த்தும்பொருட்டு
அப்பா சொன்ன கதையிலிருந்து
உயிர்கொண்ட ஸர்ப்பம்
புற்று ஒன்றை நிர்மாணிக்க
உறங்கிப்போகிற மகனால்
நனைகிறது அப்பாவின் பால்யம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

6 comments:

பனித்துளி சங்கர் said...

{{{{{{ உறங்கிப்போகிற மகனால்
நனையத் துவங்குகிறதென் பால்யம் }}}}

ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள் நண்பரே !

கதிர்பாரதி said...

thanx

ரிஷபன் said...

ஈரமுள்ள கவிதை..

கதிர்பாரதி said...

நீங்கள் கவிதையும் எதுவீர்களா..?

நிலாரசிகன் said...

மிகச்சிறந்த கவிதை! வாழ்த்துகள் நண்பரே.

Narmadha said...

oru nimidathil pazha ninaivugal thandhuviteer!!! nandri