கதிர்பாரதி (ஆ.செங்கதிர்ச்செல்வன்)
எனது கருத்துகள் அனைத்துக்கும் சமூகமே பொறுப்பு.
14 February, 2010
அனுபவம்
யவ்வனம் கட்டியிழுத்துவந்த
ஆயிரம் யானைகள்
கிளப்பிய பெருமூச்சில்
ஒளி தூர்ந்த சூரியனை
வெட்கக் கீற்றனுப்பி
உயிர்ப்பித்தாள்
இப்படியாய் விடிந்தது
அவர்கள் சயன அறையின்
முதல் அனுபவம்
நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment